மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2015 01:10
மதுரை: கூடலழகர் திருக்கோயிலில் 13.10.15 முதல், 22.10.15 வரை நவராத்திரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அனிதா, தக்கார் செல்லத்துரை ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
முதல் நாள்: நிகழ்ச்சியாக 13-10-2015 செவ்வாய்க்கிழமையன்று, மதுரவல்லி தாயார் திருக்கோலம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய இராஜபாளையம் திருமதி. சரளா கோவிந்தராஜன் மற்றும் திருமதி. பத்மா குழுவினரின் நாம சங்கீர்த்தனம்மாலை 7.45 மணி முதல் 8.45 முடியமதுரை பிரியகலாலயா, திரு. காளிதாஸ் அவர்கள் குழுவினரின் பரதநாட்டியம்
இரண்டாம் நாள்: நிகழ்ச்சியாக 14-10-2015 புதன்கிழமையன்று மச்சவதாரம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய மதுரை இரா. ஹம்சப்பிரியா அவர்களின் வாய்ப்பாட்டு கச்சேரி மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய மதுரை செல்வி. சங்கீதா சேகர் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மூன்றாம் நாள்: நிகழ்ச்சியாக 15-10-2015வியாழக்கிழமையன்று வாமனவதாரம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய வாத்யகலைமணி மதுரை எஸ். கல்யாணகுமார் அவர்களின் வேணுகான இசை மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய மதுரை செல்வி வெ. கிருத்திகா அவர்களின் வாய்ப்பாட்டு நான்காம் நாள்: நிகழ்ச்சியாக 16-10-2015 வெள்ளிக்கிழமையன்று ராமவதாரம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய நாட்யாச்சார்யா லக்ஷ்மணஸ்வாமி குழுவினரின் நமோ நாராயணா பரதநாட்டிய நிகழ்ச்சி கிருத்தியலக்ஷணா, அண்ணாநகர், சென்னை. மாலை 7.45 மணி முதல் 8.45 முடியமதுரை கீதாபாரதி குழுவினர் வழங்கும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி
ஐந்தாம் திருநாள்: நாள் நிகழ்ச்சியாக 17-10-2015 சனிக்கிழமையன்று சாரதி கிருஷ்ணன்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய கலைவளர்மணி ஸ்ரீமதி உமாசந்திரசேகர் ஹைதராபாத் அவர்கள் வழங்கும் கர்நாடக இசை நிகழ்ச்சி மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய நந்தினி கலாலயா மதுரை டி.எஸ். உஷாநந்தினி குழுவினர் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஆறாம் நாள்: நிகழ்ச்சியாக 18-10-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கள்ளழகர் திருக்கோலம்
மாலை 6.00 மணி முதல் 8.45 முடிய நாமசங்கீர்த்த மாமணி ஆய்க்குடி ஸ்ரீ.உ.வே. அனந்தகிருஷ்ணன் (எ) குமார் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம். ஏழாம் நாள் நாள்: நிகழ்ச்சியாக 19-10-2015 திங்கட்கிழமையன்று ஆலிலை கிருஷ்ணன்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய மதுரை வீணை இசை மன்றம் வழங்கும் கலைசுடர்மணி/ நாதஒலி திருமதி. மகேஸ்வரி வெங்கட்ராமன் - திரு. வெங்கட்ராமன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய மதுரை திருமதி. லீலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி எட்டாம் நாள்: நிகழ்ச்சியாக 20-10-2015 செவ்வாய்க்கிழமையன்று மகாலட்சுமி திருக்கோலம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய ஆழ்வார் திருநகர் உபன்யாச செல்வன் (விஜய் டிவி புகழ்) இளையவில்லி. ஸ்ரீ.உ.வே. சடஜித்சுவாமி (வயது 10) தலைப்பு: பல்லாண்டு பல்லாண்டு மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய மதுரை செல்வி: பிரியதர்ஷிணி கர்நாடக வாய்ப்பாட்டு இசை
ஒன்பதாம் நாள்: நிகழ்ச்சியாக 21-10-2015 புதன்கிழமையன்று சரஸ்வதி அலங்காரம்
மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய எழுத்தாளர் நாவலாசிரியர் இந்திரா சவுந்தரராஜன் தேடிவந்த திருவடிகள் மாலை 7.45 மணி முதல் 8.45 முடிய மதுரை திருமதி. புவனேஸ்வரி ரமேஷ்குமார் பரதநாட்டிய நிகழ்ச்சி பத்தாம் திருநாள்: நிகழ்ச்சியாக 22-10-2015 வியாழக்கிழமையன்று விஜயதசமி அன்று மாலை 7 மணியளவில் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மெய்காட்டும் பொட்டலில் அம்பு போடுதல்மாலை 6.00 மணி முதல் 7.40 முடிய மதுரை வீணை இசை மன்றம் வழங்கும் கடையநல்லூர் சங்கரநாராயணன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி