கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவன் கோயில்களில் ஹரஹர என சொல்கிறார்கள். ஹர என்ற சொல்லுக்கு பாவங்களை போக்குதல் என பொருள். ஹரஹர அல்லது ஹரோஹரா என சொல்லிக் கொண்டே இருந்தால் இறைவன் நமது பாவங்களைப் போக்கிவிடுவார் என்பது நம்பிக்கை.