நாள் செய்வதை நாம் செய்ய முடியாது என்கிறார்களே... ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2015 02:10
இங்கு சொல்லப்படும் நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்று பொருள். நாளும், கோளும் நலிந்தவருக்கு இல்லை என்ற சொற்றொடர் கூட நட்சத்திரங்களையும், நவக்கிரகங்களையும் குறிப்பிடுவதாகவே உள்ளது. நட்சத்திரம் என்றால் அதனைச் சார்ந்து ராசி, கிரகம் என எல்லாமே அடக்கம். இவைகள் நமக்கு பலமாக இருந்தால் தான், நாம் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே நாள், நட்சத்திரம் செய்வதை நம்மால் செய்ய முடியாது என்கின்றனர்.