Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருதயத்தில் ஏன் கலக்கம்? புருஷன்மாரே! வீட்டுக்கு நிறைய ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப்போகிறதா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2015
01:10

ஜாதகத்தில் ராகு சரியில்லாத பட்சத்தில், சர்ப்பதோஷம் ஏற்பட்டு திருமணம் தள்ளிப் போகும். இந்த தடையை நீக்க, சம்பந்தர் அருளிய இந்தப் பதிகத்தை பக்தியுடன் பாடுங்கள்.

1. சடையாய் எனுமால்; சரண்நீ எனுமால்;விடையாய் எனுமால்; வெருவா விழுமால்;மடையார் குவளை மலரும் மருகல்உடையாய் தகுமோ, இவள் உள் மெலிவே.
2. சிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;முந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;கொந்தார் குவளை குலவும் மருகல்எந்தாய் தகுமோ இவள் ஏசறவே.
3. அறையார் கழலும் மழல்வாய் அரவும்பிறையார் சடையும் உடையாய்; பெரியமறையார் மருகல் மகிழ்வாய் இவளைஇறையார் வளை கொண்டு எழில் வல்வினையே.
4. ஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்பலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்மலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே
5. துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்னமணி நீலகண்டம் உடையாய் மருகல்கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே.
6. பலரும் பரவப் படுவாய் சடைமேல்மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்புலரும் தனையும் துயிலாள் புடைபோற்றுஅலரும் படுமோ அடியாள் இவளே.
7. வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனாஎழுவாள் நினைவாள் இரவும் பகலும்மழுவாள் உடையாய் மருகல் பெருமான்தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.
8. இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.
9. எரிஆர் சடையும் மடியும் இருவர்தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனேமரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.
10. அறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;மறிஏந்து கையாய்; மருகல் பெருமான்நெறியார் குழலி நிறை நீக்கினையே.
11. வயஞானம் வல்லார் மருகல் பெருமான்உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்இயல்ஞான சம்பந்தன பாடல் வல்லார்வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar