Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவிலில் ... சேலம் சிவன் கோவில்களில் பவுர்ணமி அன்னாபிஷேகம் சேலம் சிவன் கோவில்களில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில்களில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கோவில்களில் அன்னாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

28 அக்
2015
11:10

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர்  சுவாமி கோவிலில்  ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு,  அன்னாபிஷேக    விழா நடந்தது. காலை 9.00 மணிக்கு மூலநாதர்,  வேதாம்பிகை, பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7.00 மணிக்கு,  மூலநாதர் சுவாமிக்கு, அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்து  அன்னாபிஷேகம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள்  வெங்கடா சலம், நடராஜன், கணேசன், கல்விக்கரசன், அர்ச்சகர்கள் சங்கர  நாராயணன், பாபு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar