கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிலருக்கு அடிக்கடி, கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பி ரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்வைணதேயம் விருகோதரம் சயனே,யஸ் ஸ்மரேன் நித்யம்துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதிதூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும் கெட்ட கனவுகள் வரவே வராது.