1. யாத்திரை தொடங்கும் முன் எதிரே யாராவது பால் கொண்டு வருவார்கள் என்றால், அன்று நினைத்த காரியம் கைகூடும். 2. காலையில் சுவாமி அபிஷேகத்திற்கு பால் கொடுத்தால் உடலில் உள்ள நோய்கள் நீங்கிவிடும். 3. வெள்ளிக்கிழமைகளில் பால் பாத்திரத்தில் இருந்து பால் கீழே விழுந்தால் நினைத்த காரியம் கை கூடாது.