தெய்வ அலங்காரம் நடக்கும் போது திரைபோடும் வழக்கம் ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2015 03:10
கோயில்களில் தெய்வங்களுக்கு அலங்காரங்கள் நடக்கும்போது பக்தர்கள் அதைக் காண முடியாதபடி திரை போடுவார்கள். உள்ளத்தில் உறைகின்ற இறைவனை மாயா மயக்கம் மறைக்கும் என்று பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த திரை போடப்படுவதாக ஐதீகம்.