Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்! ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா!

பதிவு செய்த நாள்

02 நவ
2015
10:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், நேற்று, திருவாதிரை விழா நடந்தது.செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது. ராமானுஜர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரையில், நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.இதையொட்டி நேற்று, காலை, 6:30 மணிஅளவில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். 10:30 மணியளவில் ராமானுஜருக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும், 12:30 மணியளவில் தீபாராதனையும் நடைபெற்றது.அதை தொடர்ந்து, பக்தர்கள் ராமானுஜர் 108 அந்தாதி பாடினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar