Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை பெருமாள் கோவிலில் திருபவித்ர ... சத்ய சாயி சேவா சார்பில் சேலத்தில் பஞ்ச மகா யாகம்! சத்ய சாயி சேவா சார்பில் சேலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாண நடைபாதை சேதம்: பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாண நடைபாதை சேதம்: பக்தர்கள் அவதி!

பதிவு செய்த நாள்

05 நவ
2015
11:11

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷன நடைபாதையில் உள்ள  டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தேவிபட்டினத்தில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுசெய்யப்பட்ட நவகிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்கும், ஏவல், பில்லி, சூணியம், திருமண தடை உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்கு  தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.ஆடி,தை, அமாவாசை தினங்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷன நவகிரம் அமைந்துள்ள நடைமேடையில் உள்ள டைல்ஸ் கற்கள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளன.சேதமடைந்த டைல்ஸ் கற்கள் பக்தர்களின் கால்களை பதம்பார்த்து வருவதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே சம்மந்தபட்ட நிர்வாகம் சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar