மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் கோயிலில் 6 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை கொண்டவையாக காணப்படுகின்றன. அதாவது; உவர்ப்பு கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 6 சுவைகளையும் கொண்டுள்ளன.