அணிந்திருக்கின்ற மாலை தரக்குறைவு தேய்ந்து போவது சரியாகக் கோக்கப்படாமலிருப்பது எதிர்பாராத விதமான எதிலாவது சிக்கிக்கொள்வது என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் தவறுதலாக அறுந்துபோக நேரிடலாம். உடனே அதனைப் பெரும் குறையாகவோ ஐயப்பனின் சோதனையாகவோ எண்ணி வருந்தாமல் அதே மாலையினை சரி செய்து அணிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுவாமி குற்றம் ஆகாது. மாலையின் கம்பி சரியின்றி அடிக்கடி அறுந்தால், மற்றொரு மாலையினை வாங்கி குருசாமியின் கையாலோ அல்லது சுவாமியிடம் வைத்து வேண்டிக்கொண்டோ அணிந்து கொள்ளலாம்.