அதிகாலை அந்திமாலை குளியலும் தினசரி சரணகோஷமும் எதற்காக?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2015 02:11
பொதுவாகவே அதிகாலையில் எழுந்திருப்பதால் மனம் தெளிவாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் சூரிய உதயம் வெப்பம் மெதுவாகத் தொடங்கும் நேரம் மாலையில் சூரிய அஸ்தமனம் நிகழும்போது வெப்பத் தணியத் தொடங்கும். இந்த இரு சமயத்திலும் நீராடுவது உடலை சீரான வெப்ப நிலையில் வைத்திருக்க உதவும்.