வரகு என்னும் தானியத்தை இதில் நிரப்புவார்கள். இது கலசம் செய்யப்படும் உலோகங்களான தங்கம், வெள்ளி, செப்பு இவற்றோடு சேரும் பொழுது தெய்வ சக்தியை ஈர்க்கும் ஆற்றலைப் பெறுகிறது. இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்களிலிருந்து ஊரைக் காப்பாற்றும் சக்தியும் இதற்கு உண்டு.