Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கார்த்திகை தீப விழா: ... பழநியில் பழநியில் "அரோகரா கோஷத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் வெள்ளம்: பவுர்ணமி வழிபாடுக்கு அனுமதி மறுப்பு!
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் வெள்ளம்: பவுர்ணமி வழிபாடுக்கு அனுமதி மறுப்பு!

பதிவு செய்த நாள்

26 நவ
2015
10:11

வத்திராயிருப்பு:சதுரகிரிமலையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், பவுர்ணமி வழிபாட்டிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சதுரகிரி மலையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கமுடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். இதை தொடர்ந்து மலைக்கு பக்தர்கள் செல்ல மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் தடை விதித்தனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும் தலா 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கினர். அதன்படி பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, வழக்கம்போல் மலைக்கு செல்ல சென்னை, கோவை,மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்தனர். மலைகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர் கரைபுரண்டு ஓடுவதாலும், திடீர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கு செல்ல யாரையும் வனத்துறையினர், காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் அவர்களுடன் வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். முடிவில் அடிவாரத்திலேயே சூடம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar