Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷாவில் பவுர்ணமி கார்த்திகை தீப ... விருதுநகர் ராமர் கோயிலில் லட்ச தீப வழிபாடு விருதுநகர் ராமர் கோயிலில் லட்ச தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபாஜி 1812வது பிறந்த நாள்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பாபாஜி 1812வது பிறந்த நாள்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

பதிவு செய்த நாள்

27 நவ
2015
10:11

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலில் நேற்று அவரது 1812 வது பிறந்த நாள் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை சுங்க அலுவலகம் அருகே பாபாஜி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பாபாஜியின் 1812வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பாபாஜிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பாபாஜியை வழிபட்டனர். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 3:00 மணிக்கு துவங்கிய கிரியா யோக யாகம், நாளை (28ம் தேதி) அதிகாலை 3:00 மணி வரை நடக்கிறது. உள்ளூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இண்டர்நேஷனல் கிரியா யோக  சங்கத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar