வாரத்தின் ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.
ஞாயிறு - தந்தையை அவமதிக்கக் கூடாது. திங்கள் - தயிர், மோர் இரவல் தரக்கூடாது. செவ்வாய் - உயிர்களை ரத்த பலியிடக்கூடாது. புதன் - புனித நூல்களை கிழிக்க, எரிக்க கூடாது. வியாழன் - ஆடையை கிழிக்கக் கூடாது. ஆசிரியரை அவமதிக்கக் கூடாது. வெள்ளி - நகையை இரவல் கொடுக்கவோ, விற்வோ கூடாது. சனி - வாகன மாற்றம் செய்யக்கூடாது. முக்கியமாக, வழக்கு தொடரக் கூடாது.