காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் சர்வமங்கள யோகம். ஒரு முகம் ஏற்றுவது - மத்திய பலன் இரு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமை மூன்று முகம் ஏற்றுவது - புத்திர சுகம் நான்கு முகம் ஏற்றுவது - பசு, பூமிலாபம் ஐந்து முகம் ஏற்றுவது - ஐஸ்வர்யம் . மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அல்லது வெள்ளி, பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது.