Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா ... வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா!
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா!

பதிவு செய்த நாள்

28 நவ
2015
10:11

கடலுார்: கார்த்திகை தீபத்தையொட்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கட லுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தையொட்டி  மாலை 7:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் முருக ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சங்கு மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு விளக்கு மடக்கு வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர்,  பாடலீஸ்வரருக்கு பெரியநாயகி, முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து தீபம் ஏற்றிய பின் கோவிலை வலம் வந்தனர். பி ன்னர் கோவில் மண்டபம் முன் பஞ்சமூர்த்திகளுக்காக அமைக்கப்பட்ட ஐந்து சொக்கபனை ஏற்றப்பட்டது. அதன் ரட்சையை பாடலீஸ்வரர் அணிவித்து, பொறி உருண்டை வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ராஜ வீதியுலா  நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar