சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிருபானந்தவாரியார், சிலர் எழுந்து இடையில் வெளியே சென்றனர். உடனே வாரியார், சொல்லின் செல்வர் என்று அனுமனைக் கூறுவர். இங்கேயும் சில சொல்லின் செல்வர்களைக் காண்கிறேன். நல்ல விஷயங்களை நான் சொல்லின் உடனே எழுந்து செல்வர் அவர்கள்! என்றார்.