கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஊர் அளேபுரம். ஜாதக தோஷத்தாலும் பிதுர் தோஷத்தாலும் திருமணத்தடை ஏற்பட்டவர்கள். இங்கு சுயம்புவாய் அருளும் அஷ்டபுஜ நரசிம்மரை தரிசித்தால் நற்பலன் நிச்சயம்!