Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெண்ணெய் திருடும் கண்ணன் ஸாம வேத உபகர்மா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருமார்களின் சாதுர்மாஸ்ய விரதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2015
05:12

சிருங்கேரி சாரதா பீடத்தின் மகா சன்னிதானம் பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் தனது 41-ஆவது வருட சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். அவரது சீடரும். சமீபத்தில் துறவறமேற்ற சன்னிதானமுமான விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் தனது முதல் வருட சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். வியாசபூஜையான ஆடிப் பவுர்ணமி தினத்தில் வெள்ளியில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் முதலில் கணபதி பூஜையைச் செய்துவிட்டு, தொடர்ந்து சாஸ்திர முறைப்படி மூன்று பஞ்சகங்களுக்கு சிறப்பு பூஜையைச் செய்தார். அதில் முதலாவதாக கிருஷ்ண பரமாத்மாவுக்கும். நான்கு சனத்குமாரர்களுக்கும் பூஜை செய்தார். இரண்டாவதாக பகவான் வேத வியாசர் மற்றும் அவருடைய நான்கு சீடர்களான சமந்து, ஜைமினி. வைசம்பாயனர்.பைலர் ஆகியோருக்கு பூஜை செய்தார். மூன்றாவதாக ஆதிசங்கரர், அவருடைய நான்கு சீடர்களான சுரேஷ்வர், பத்மபாதர், தோடகர் ஹஸ்தாமலகர் ஆகியோருக்கு பூஜை செய்தார். கடைசியாக சிருங்கேரி குருபரம்பரைக்கான குருபரம்பரா ஸ்தோத்திரத்தைச் சொல்லி, முந்தைய ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் சாதுர்மாஸ்ய விரத  சங்கல்பத்தை இரு குருமார்களும் சிருங்கேரி மடத்தின் சம்பிரதாய மரபுப்படி குழுமியிருந்த பக்தர்களின் முன்னிலையில் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை வரும் செப்டம்பர் 28- ஆம் தேதிவரை மேற்கொள்வார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar