அதிகாலையில் நீராடுதல் நன்று. 1. ரிஷி ஸ்நானம் (காலை 4 மணி முதல் 5 மணி வரை) உத்தமம். 2. மனித ஸ்நானம் (காலை 5 முதல் 6.30 வரை) மத்திமம், 3. ராட்சஷ ஸ்நானம் (காலை 6.30 மணிக்கு மேல்) அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும் அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.