Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டையில் கலச விளக்கு பூஜை
முதல் பக்கம் » புராணங்கள்
வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

12 டிச
2015
10:12

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூஜையை முன்னிட்டு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தையொட்டி 4ம் நாள்  மண்டலாபிஷேக பூஜை நடந்தது. விழாவையொட்டி மாலை மூலவர் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூ ஜை நடந்து. இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் புராணங்கள் »
temple news
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
நத்தம்: வேலம்பட்டி அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா ... மேலும்
 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி பெருமாள் கோவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar