Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் ... திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » புராணங்கள்
அவலூர்பேட்டையில் கலச விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2015
11:12

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. அவலூர்பேட்டையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணிதல் விழா நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரத்குமார் முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம், மேல்வைலாமூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை ஆகியோர், வேள்வி பூஜையை துவக்கி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி மாலை அணிந்தனர். இதில் வெண்ணிலா மணி, வசந்தி, ராணி, மகேஸ்வரி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் புராணங்கள் »
temple news
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
நத்தம்: வேலம்பட்டி அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா ... மேலும்
 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி பெருமாள் கோவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar