Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவிரிக்கரை ஐயப்பன் கோவில் மண்டல ... இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் 18ம் படி 19ல் திறப்பு: இருபாலரும் தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2015
12:12

புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நேரு நகரில் சித்தி விநாயகர், தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வரும், 19ம் தேதி காலை, 7 மணிக்கு, நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 6 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6 மணி வரை, ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும், 18ம் படியேற அனுமதிக்கப்படுவர். இரவு, 7 மணிக்கு, 18ம் படிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, படி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி,கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக டிசம்பர், 18ம் தேதி மாலை, டானாபுதூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, செண்டை மேளத்துடன், தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் ஊர்வலம் புறப்பட்டு, மெயின் ரோடு, சுல்தான் ரோடு, ஆதிபராசக்தி கோவில் வழியாக, ஐயப்பன் கோவிலை வந்தடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar