Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விசேஷ சக்கரத்தாழ்வார் பூமிக்குள் இருந்து மேலே வந்தவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்று வேடத்தில் குல்லா டான்ஸ்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2015
02:12

ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவைக்கென்று அலங்காரமோ, உடையோ எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லாவை தலையில் அணிந்து கொண்டுபெருமாளுக்கு சூடிக் களைந்த மாலை, பரிவட்டம் அணிந்து கொள்வர். பாசுரங்களைப் பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவத்தைக் காட்டி அரையர் நடிப்பார். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் நிகழ்ச்சிக்காக அரையர் பட்டு உடுத்துவார். முத்துக்குறி என்பது குறிசொல்பவளிடம் மகளின் எதிர்காலம் பற்றி தாய் குறி கேட்பதாகும். முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபாகும். ஒரே அரையரே தாயாகவும், மகளாகவும், குறிசொல்பவளாகவும் மாறிமாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பானதாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar