நபிகள் நாயகம் நமக்கு வழங்கிய நல்லுரைகளைக் கேட்போமா!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2015 05:12
*செயல்கள் எல்லாம் அதன்எண்ணத்தைப் பொறுத்தேநடைபெறுகின்றன. இன்னும்மனிதனுக்கு எண்ணியதேகிடைக்கும். *எவர் தனது எண்ணங்களை மறுமையின் பக்கம்திருப்புகின்றாரோ, அவருடையகவலைகள் எண்ணங்கள்அனைத்திற்கும் இறைவன் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றான். *உங்களின் உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே இறைவன் தீர்ப்பளிக்கின்றான். *பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காக பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.பிறரைப் புறம் பேசாதீர்கள். *பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள். உங்களில் ஒருவருக்கொருவர் உடன்பிறவிகளாக வாழுங்கள்.