கொடிமரம், பலிபீடம் முன் எந்த திசை நோக்கி எப்படி விழுந்து வணங்க வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2015 03:12
வடக்கு நோக்கியே விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் முழு உடலும் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் முழங்காலிட்டு தலையை மட்டும் தரையில் வைத்து பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.