Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் திருவிழா: மஞ்சள் ... விழுப்புரம் பெருமாள் கோவிலில் பரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா:கட்டணமில்லா பஸ் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

கோத்தகிரி: கோத்தகிரி பேரகணி கிராமத்தில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு, பக்தர்களின் வசதிக்காக, கட்டணமில்லா பஸ் இயக்கப்பட்டது. படுகர் இனமக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, ஆண்டுதோறும் நடக்கிறது. பேரகணியில் நடந்த திருவிழாவுக்காக, மாநில அரசு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தது. இவ்விழாவில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் கலாச்சார உடையணிந்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு சென்ற, பக்தர்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், ஐந்து கட்டணமில்லா சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தவிர, அந்த பஸ்களில் பயணிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அம்மா குடிநீர் பாட்டில்களும் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. அ.தி.மு.க., பாசறை மாவட்ட செயலாளர் வினோத், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் வாப்பு, ஊட்டி நகர செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, மாவட்ட பாசறை செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar