சிவனுக்கு செய்யும் 18 அபிஷேகங்களும் அதற்குரிய பலன்களும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 02:12
திருமஞ்சனப்பொடி - தீராத கடன்கள் தீர குங்குமம் - தீர்க்க சுமங்கலியாய் வாழ. மஞ்சள் பொடி - சகல சம்பத்தும் பெற பச்சரிசி மாவு - கொடுத்த கடன் வசூலாக பால் - சாந்த குணம் பெற தயிர் - உடல் ஆரோக்கியம் பெற. நெய் - எதிரிகள் நட்பாக தேன் - கல்வி, கலைகளில் தேர்ச்சிப்பெற. இளநீர் - புத்திர விருத்தி உண்டாக பஞ்சாமிர்தம் - தீர்க்க ஆயுளைப் பெற சந்தனம் - ஆன்மீகச் சிந்தனை மேலோங்க. பன்னீர் - நினைத்த காரியம் கைகூட. சொர்ணம் - செல்வ வளம் பெருக விபூதி - ஞானம் கைகூட வஸ்த்திரம் - நாணய பங்கம் ஏற்படாதிருக்க எலுமிச்சம் பழம் - எதிர்ப்புகள் அகல. எண்ணெய் - சுகம்கூட கங்கா தீர்த்தம் - மழை பொழியவும், மக்கள் மகிழ்வோடு வாழவும்.
இந்த 18 வகையான அபிஷேகங்களை சிவனுக்குச் செய்வதன் மூலம் சகல பாக்கியங்களும் பெற்று வாழ்க்கை நடத்தலாம்.