ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று. அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவக்கிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அந்த இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும். அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறுபாகம் ஆரம்பிக்கும் அன்று முதல் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். அதனால்தான் அப்போது திரும்பவும் திருமணம் செய்து கொள்வார்கள் இதை 60-ம் கல்யாணம் என்றும் சொல்வார்கள்.