ஒவ்வொரு கோயிலிலும் கர்ப்பகிரகத்தை சுற்றி பிரகாரங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதை எல்லோரும் வலம் வருவார்கள். பலர், அதை ஏன் வலம் வருகிறோம் என்று தெரியாமலேயே கற்றுவார்கள். நடைபயிற்சி, உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி என்பதால், அதை மேற்கொள்ளும் பொருட்டே கோயில்கள் தோறும் பிரகாரங்கள் ஏற்படுத்தினார்கள்.