Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறந்து போன ஆசை மகன் நினைவாக தந்தை ... பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம் பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

31 டிச
2015
11:12

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில், நாளை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உட்பட, தமிழகம் முழுவதும், பல கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்க உள்ளன.சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில், அதிகாலை, 3:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனத்துடன் வழிபாடு துவங்குகிறது. காலை, 6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வடபழனி முருகன் கோவிலில், காலை, 4:00 மணி முதல், தரிசனம் துவங்குகிறது. அதிகாலை முதல், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர் என்பதால், கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar