Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்குரு சங்கீத சமாஜ இசை விழா அன்னை சாரதாதேவி பிறந்த நாள் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி - சபரிமலை 33 பேர் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

பரமக்குடி: எமனேஸ்வரத்தில் இருந்து சபரிமலைக்கு 33 ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து குருசாமிகள் சேஷய்யன், மோகன், நாகராஜன் ஆகியோரது தலைமையில் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக சவரிமலை சென்றனர். இவர்கள் தொடர்ந்து 17 நாட்கள் நடந்து சவரிமலையை அடைகின்றனர். யாத்திரையானது எமனேஸ்வரம் தொடங்கி, பரமக்குடி, அருப்புக்கோட்டை, இருக்கன்குடி, ஏழாயிரம்பண்ணை, திருவேங்கடம், சங்கரன்கோயில், பன்புலி, அச்சன்கோயில், எருமேலி வழியாக சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar