Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுராவில் 156 டன் லட்டு காணிக்கை பரமக்குடி - சபரிமலை 33 பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு சங்கீத சமாஜ இசை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

மதுரை: மதுரை தல்லாகுளம் சத்குரு சங்கீத சமாஜம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ௬௪வது இசை விழா ஜன.,௪ல் துவங்குகிறது. மாலை ௫.௩௦ மணிக்கு மதுரை வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் சுசி பி.வர்கீஸ் துவக்கி வைக்கிறார். சமாஜ தலைவர் ஷோபனா ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். ஜன.,௧௩ வரை தினமும் மாலை ௬.௦௦ மணிக்கு நடக்கும் இசை விழாவில் ராமகிருஷ்ணன்மூர்த்தி, காயத்ரி வெங்கட்ராகவன், சஞ்சய் சுப்பிரமணியன், சிக்கில் குருசரண், சந்தீப் நாராயணன், பாம்பே ஜெயஸ்ரீராம்நாத், ராஜேஷ் வைத்யா ஆகியோரின் சங்கீதம், தாமல் பெருந்தேவி உபன்யாசம், டிவி வரதராஜனின் ஸ்ரீதியாகராஜர் நாடகம், பாலா நந்தகுமார் குழுவினர் பரதநாட்டியம் நடைபெறும்.சமாஜம் சார்பில் நடந்த இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar