நான்கு தலைகள் கொண்ட பிரம்மன், ஒரே ஒரு தலையுடன் கோவை, கூளநாயக்கன்பட்டியில் உள்ள மலையாண்டிசாமி கோயிலில் இருக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல்கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.