எல்லா சிவன்கோயில்களிலும் லிங்கத்தின் சிரசில நாகவாரி அமைந்திருக்கும் ஆனால் திருக்கடையூரில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் சிரசில் நாகவாரி இல்லை இதற்குக் காரணம் காலசம்ஹாரம் செய்த சமயத்தில் சிவ தாண்டவத்தால் பூமியின் சமநிலை சரிந்தது. அப்போது ஆதிசேஷன், ஈசனின் தூக்கிய பாதத்தை முட்டுக்கொடுத்து சரி செய்தான். எனவே இத்தலத்தில் மூலவரின் தலையில் நாகவாரி அமையவில்லை.