Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி புத்தாண்டையொட்டி ... புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி மகா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2016
03:01

புதுச்சேரி: நாணமேடு சொர்ணபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி மகா யாகம் நடக்கிறது.
இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் இன்று 2ம் தேதி மதியம் 3 மணியளவில் கணபதி ஹோமம், சொர்ணாகர்ஷன பைரவ மகாமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி மற்றும் மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கிறது. நாளை 3ம் தேதி மதியம் 3:30 மணிக்கு சத்குரு சேஷாத்திரி சுவாமிக்கு 87வது ஆராதனை விழா, சிறப்பு மகா அபிஷேகம், குருபாதுகா அபிஷேகம், வேதபாராயணம், சிறப்பு பூஜைகள், குரு பாதுகா பூஜை, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் முத்து குருக்கள் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி ... மேலும்
 
temple news
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar