Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்ணபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி ... மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2016
03:01

புதுச்சேரி: மணவெளி முத்து மாரியம்மன் கோவிலின் திருப்பணிக்காக, 2 லட்சம் ரூபாய் நிதி
வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி கிராமத்தில், முத்து மாரியம்மன், சண்முக விநாயகர்,
திரவுபதியம்மன், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய
முடிவு செய்து, திருப்பணிகள் நடக்கின்றன. மக்கள் இயக்க நிறுவன தலைவர் ஏம்பலம் செல்வம், தனது சொந்த செலவில், திருப்பணி நிதிக்காக, 2 லட்ச ரூபாயை, அறங்காவலர் குழுவினரிடம் வழங்கினார். அறங்காவலர் குழு நிர்வாகிகள் சுரேஷ்குமார், சிவபாலன், பரமகுரு, ரவிச்சந்திரன், வீரப்பன், கஜேந்திரன், தன்ராஜி, ராமஜெயம், பரந்தாமன், கிருஷ்ணன், சுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர் ரவி மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராஜகுரு, தண்டபாணி, டி.என்.பாளையம் முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar