முழுமுதற் கடவுளான விநாயகருக்கு கீழ்க்கண்ட இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
எருக்கம் இலை - குழந்தைப்பேறு மருத இலை - குழந்தைப்பேறு அரச இலை - எதிரிகள் விலகுவர் அகத்தி இலை - துயரம் நீங்கும் வில்வ இலை - அன்பு கிடைக்கும் வெள்ளரக்கு இலை - இன்பம் கிடைக்கும். மாதுளை இலை - சவுபாக்கியம் கிடைக்கும். கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம் கிட்டும்.