வடமாநிலங்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் ராம்லீலா என்ற ராம நாடகத்தின் முக்கிய நாளான விஜய தசமியன்று இந்த சுபமுகூர்த்தத்தில்தான் அம்பு விட்டு இராவணன். கும்பகர்ணன், இந்திரஜித் இம்மூவரது மாபெரும் உருவங்கள் வெடித்துத் தகர்க்கப்படுகின்றன. இது தீமையை ஒழித்து வெற்றிகண்டு சுபிட்சத்தை நிலை நாட்டுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.