கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் சரஸ்வதித்தேவிக்கு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலில் கம்பர் சரஸ்வதிதேவியை வழிபட்டார் என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாம். இங்கு நவராத்திரி பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.