Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருந்தீஸ்வரர் அஷ்டலிங்க கோயில் ... தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது! தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 7 ஆண்டுகளாக ராஜகோபுர பணிகள் முடக்கம்
எழுத்தின் அளவு:
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 7 ஆண்டுகளாக ராஜகோபுர பணிகள் முடக்கம்

பதிவு செய்த நாள்

07 ஜன
2016
10:01

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி முடங்கியுள்ளது. திருவொற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணி, 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதற்காக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் சுறுசுறுப்பாக நடந்த பணியில், படிப்படியாக தொய்வு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளாக, இந்த பணி முற்றிலுமாக முடங்கியது. ஆட்கள் மற்றும் நிதி பற்றாக்குறைதான், பணி முடங்க, காரணமாக கூறப்படுகிறது. எட்டு ஆண்டுகளாக பணி நடைபெற்றும், கோபுர பணி, பாதி கூட முடியவில்லை. இதனால், எட்டு ஆண்டுகளாக கருட சேவை, வைகுண்ட ஏகாதசி, திருவிழா காலங்களில் நடத்தப்படும் வாகன புறப்பாடு போன்ற நிகழ்வுகள் நடைபெறாததால் யானை, குதிரை, அன்னம், யாழி, கருடன் உள்ளிட்ட மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த பணியை விரைந்து முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar