Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனுமன் ஜெயந்தி விழா: பக்தி இன்னிசை ... கெங்கவல்லியில் முருக பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாவை திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
12:01

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.  மார்கழி மாதத்தில் பெருமாள், சிவன் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை முற்றோதல் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். கடந்த 2011 முதல் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் படி, ஆண்டுதோறும்  மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஆய்வர் சுபத்ரா முன்னிலை வகித்தார். கொளஞ்சியப்பர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் சிவக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். அதில், 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar