சங்கராபுரம்:சங்கராபுரத்தில் நாகம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடக்கிறது.சங்கராபுரம் பூட்டை ரோடு ரிஜிஸ்தர் ஆபீஸ் பின்புறம் உள்ள நாகம்மன் கோவிலில் நாளை(12ம் தேதி) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று மாலை யாக சாலை பூஜைகள் நடக்கிறது.