Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.77 லட்சத்துக்கு ஒரு லட்டு ஏலம்! சப்தகன்னி பொங்கல் வைத்து கொண்டாடிய மீனவர்கள்! சப்தகன்னி பொங்கல் வைத்து கொண்டாடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயில் தைப்பூச விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
12:01

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா (ஜன.,15) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image
Next News

இக்கோயிலில் கடந்த ஆண்டு புதிதாக தங்கக் கொடிமரம், சஷ்டி மண்டபமும் அமைக்கப்பட்டு
கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 நாள் தைப்பூசத் திருவிழா
நடக்கிறது. (ஜன.,15) காலை 6.00 மணிக்கு மூலவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்கக்கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது. காலை 9.00 மணிக்கு சிம்மாசனத்தில் புறப்பட்ட சுவாமி, கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 10.05 மணிக்கு மயில் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தினமும் காலையில் சிம்மாசனம், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வருகிறார்.

தேரோட்டம் ஜன.,23ல் நடக்கிறது. அன்று மாலை வெள்ளி மயில் வாகன புறப்பாடும், மறுநாள் கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar