பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஓங்காளிம்மன் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.
பள்ளிபாளையம் காவேரி கரையோரம் அமைந்துள்ள, 24 மனை தெலுங்கு செட்டியார்களின், ஸ்ரீ ஓங்காளியம்மன் சுவாமி பொங்கல், திருநாளில், சிறப்பு அலங்காரத்தில், காமாட்சி அம்மனாக, பக்தர்களுக்கு அருள் பலித்தார். இந்த சிறப்பு அலங்கார பூஜையில், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.