Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து பழநி ஆண்டவருக்கு ஜன. 24ல் ... சபரிமலை நடை அடைப்பு: பந்தளத்துக்கு புறப்பட்டது திருவாபரணம்! சபரிமலை நடை அடைப்பு: பந்தளத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:
சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு!

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
05:01

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் மாலை 4.30 மணிக்கு சந்நதி முன்பு உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பொன்னால் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர், ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்தார். பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோயிலை சுற்றி வலம் வந்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆண்டாள் சந்நதி முன்பு அருள்பாலிக்கும் லெட்சுமிநரசிம்மருக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar