பாலமேடு: பாலமேடு அருகே ராஜாக்கள்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ராமசுப்பிரமணிய அய்யர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அரசம்பட்டியில் பெரியக்காள், சின்னக்காள் மற்றும் கருப்பணசாமி கோயில் மற்றும் சின்னஇலந்தை குளத்தில் அம்மாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.